Advertisement

41 ஆண்டுகாலத் தவிப்பு: ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வெல்லுமா இந்திய ஆடவர் அணி? அரையிறுதியில் நாளை பெல்ஜியத்துடன் மோதல்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கடந்த 41 ஆண்டுகளாக எந்தவிதமான பதக்கமும் இல்லாமல் விளையாடிவரும் இந்திய ஹாக்கி அணிக்கு இந்த முறை பதக்கம் வென்று வறட்சிக்கு முடிவு கட்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பெல்ஜியத்துடன் மோதுகிறது இந்திய ஹாக்கி அணி. இதில் வென்றுவிட்டால் இந்திய அணிக்கு வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் உறுதியாகிவிடும், 41 ஆண்டுகாலப் பதக்க வேட்கை தணியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments