Advertisement

மேட்ச் அப்டேட் : 14 ஓவர்கள் முடிவில் மும்பை 97 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது!

துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டதில் முதலில் பேட் செய்த பெங்களூர் 165 ரன்களை எடுத்தது. 

மும்பை அணி 166 ரன்களை செஸ் செய்தது. டிகாக் மற்றும் ரோகித் ஷர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் ஆறு ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 56 ரன்களை குவித்தனர். 

தொடர்ந்து டிகாக் 24 ரன்களிலும், ரோகித் 43 ரன்களிலும் வெளியேறினர். அதற்கடுத்த வந்த இஷான் கிஷன் மற்றும் குர்ணால் பாண்ட்யா ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகினர். 14 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை எடுத்துள்ளது மும்பை. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments