Advertisement

டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியல்; அடுத்தடுத்த வெற்றிகளால் இந்தியா முதலிடம்!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா மூன்றுக்கு பூஜ்யம் என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில், இந்தியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

India vs West Indies T20 Series Schedule With TimingWest Indies beat India West Indies won by 7 wickets (with 2 balls remaining) - India vs West Indies, World T20, 2nd Semi-Final Match Summary, Report | ESPNcricinfo.com

2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி தரவரிசையில் முதலிடம் பிடித்தது. தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணி முதலிடத்திற்கு வந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments