Advertisement

சொதப்பிய இந்தியா பேட்டிங்: மூன்றாவது டி20-ஐ எளிதில் வென்று கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹஸரங்காவின் சுழலில் 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுக்க மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் வெற்றி இலக்கை இலங்கை வீரர்கள் எளிதாக எட்டினர். 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை அணி.

முக்கிய வீரர்கள் கரோனா அச்சம் காரணமாக கட்டாயத் தனிமையில் இருப்பதால், அனுபவமற்ற இளம் வீரர்களுடன் டாஸ் வென்று பேட்டிங் செய்யக் களமிறங்கினார் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவண். வெறும் 82 ரன்கள் வெற்றி இலக்கை 15 ஓவர்கள் முடிவதற்கு முன் இலங்கை அணி எட்டியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments