Advertisement

ஒலிம்பிக் ஹாக்கி: தோல்வியிலிருந்து மீ்ண்டது இந்திய அணி: ஸ்பெயினை வீழ்த்தி 2-வது வெற்றி


டோக்கியோ நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான ஹாக்கி லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 0-3 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி.

இந்திய அணி தரப்பில் ரூபேந்திர சிங் பால் இரு கோல்களும், சிம்ரன்ஜீத் சிங் ஒரு கோலும் அடித்தனர். ஒலிம்பிக்கில் 2-வது வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன் நியூஸிலாந்து அணியை வென்ற இந்திய அணி, தற்போது ஸ்பெயின் அணியைச் சாய்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments