டோக்யோ ஒலிம்பிக்கில் துடுப்புப்படகு போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய இணை அர்ஜூன் லால், அரவிந்த் சிங் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர்.
துடுப்புப்படகு பிரிவின் ஆடவர் இரட்டையர் சுற்றுக்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய இணையர்கள் அர்ஜூன் லால், அரவிந்த் சிங் ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து இருவரும் துடுப்புப்படகு பிரிவின் அரையிறுசி சுற்றுக்கு தகுதிப் பெற்றனர். இதனயடுத்து தடுப்புப்படகு பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments