Advertisement

ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முந்தையை சுற்றில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வியடைந்தார்.

அமெரிக்க வீரர் எல்லிசனிடம் 6-0 என்ற கணக்கில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வியடைந்தார். முன்னதாக, ரஷ்ய வீரர் கால்சன் பசார்சபோவை 6-0 என வீழ்த்தி பிரவீன் ஜாதவ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். தற்போதைய தோல்வி காரணமாக ஒலிம்பிக்கில் அவரின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments