பிகினி உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ளாத காரணத்திற்காக நார்வே நாட்டின் மகளிர் கைப்பந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BEACH HAND BALL விளையாட்டிற்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட நார்வே மகளிர் அணி பிகினி உடை அணியாமல், அரைக்கால் ஆடை அணிந்து விளையாடியதால், போட்டி ஒருங்கிணைப்புக் குழு ஆயிரத்து 500 யூரோக்களை அபராதமாக விதித்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments