
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல். டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் அவர்.
காலிறுதிப் போட்டியில் செர்பிய வீராங்கனையை 0-3 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினார் பவினா.
நடப்பு பாராலிம்பிக் சாம்பியனான செர்பிய வீராங்கனை போரிஸ் லாவை இந்திய வீராங்கனை பவினா வீழ்த்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments