டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 2 வது வெற்றியை பதிவு செய்தது தென்னாப்ரிக்கா அணி.
ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 142 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது. 143 ரன்களுடன் அடுத்ததாக ஆடிய தென்னாப்ரிக்க அணி 6 விக்கெட் இழந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இதனைப்படிக்க...4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' - வானிலை ஆய்வு மையம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments