துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்கின்றன. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களம் காண்கின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது.
ஆடும் லெவன் விவரம்!
நியூசிலாந்து!
மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஜேம்ஸ் நீஷம், டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட்.
இந்தியா!
இஷான் கிஷன், ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments