Advertisement

வெஸ்ட் இண்டீஸ் புயலை சமாளிக்குமா தென்னாப்ரிக்கா?; முதல் வெற்றி யாருக்கு?-ஆடு லெவன் விவரம்!

உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடமும், தென்னாப்ரிக்க அணி தன்னுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியை தழுவின. அதனால், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் இன்றைய போட்டியில் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்ரிக்கா அணி விவரம்:

ரிஸா ஹென்ரிக்ஸ்
டெம்பா பவுமா (கேப்டன்)
அய்டன் மார்கரம்
ரஸ்சி வன் டெர் டஸ்ஸன்
டேவிட் மில்லர்
ஹென்ரிச் கலாசென் (விக்கெட் கீப்பர்)
டுவைன் பிரிடாரியஸ்
கஹிசோ ரபாடா
கேசவ் மஹாராஜ்
அன்ரிச் நோர்ட்ச்
டப்ரிஸ் ஷம்சி

image

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லெவிஸ்
கிறிஸ் கெயில்
லெண்டில் சிம்மன்ஸ்
சிம்ரன் ஹெட்மயர்
நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்)
கிரென் பொல்லார்டு (கேப்டன்)
அண்ட்ரூ ரஸல்
டுவைன் பிராவோ 
அகீல் ஹொசின்
ஹைடென் வால்ஸ்
ரவி ராம்பால்

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments