ஷார்ஜாவில் இன்று நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்வதுதான் இந்திய அணிக்கு நல்லது. ஒருவேளை நியூஸிலாந்து வென்றுவிட்டால் கோலிப் படைக்குச் சிக்கலாக முடிந்துவிடும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-12 சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப்-2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்று 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி தோல்வி அடைந்து மைனஸ் ரன் ரேட்டில் இருக்கிறது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments