Advertisement

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டி: அமெரிக்காவின் டியாஃபோ காலிறுதிக்கு தகுதி

வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோ காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
 
பிரான்சஸ் டியாஃபோ, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தொடரின் முதல் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 6-3 என சிட்சிபாஸ் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு செட்களை டியாஃபோ 6-3, 6-4 எனக் கைப்பற்றி வெற்றியை வசமாக்கினார். காலிறுதியில் அர்ஜென்டினாவின் ஸ்வர்ட்மனை எதிர்த்து டியாஃபோ விளையாடவுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments