செஞ்சூரியன்: லுங்கி இங்கிடி, ரபாடாவின் வேகப்பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி பும்ரா, ஷமியின் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments