Advertisement

இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு: முக்கிய வீரர் தொடரிலிருந்தே விலகல்


ஜோகன்னஸ்பர்க் : இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மார்கோ ஜேஸன் ஒருநாள் தொடரிலும் அறிமுகமாகிறார்.

டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோர்க்கியா, ஒருநாள் தொடரிலிருந்தும் விலகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments