Advertisement

இலங்கை தொடர்: நிசாங்காவின் நிதான ஆட்டம் - கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு

தர்மசாலா: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 183 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் ஓப்பனிங் வீரர் பதும் நிசாங்கா 75 ரன்கள் எடுத்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20 ஆட்டம், 2 டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லக்னோவில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியை ருசித்த நிலையில் இன்று இரண்டாவது டி20 ஆட்டம், எழில்மிகு தர்மசாலா மைதானத்தில் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments