Advertisement

பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடர் தோல்வி: தோனியை சுட்டிக்காட்டி பாபருக்கு ஆதரவு தரும் சல்மான் பட்

இஸ்லமாபாத்: நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம்மை மாற்ற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து 8 போட்டிகளாக கராச்சி கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பாபர் ஆசமுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments