Advertisement

ஒருநாள் போட்டியில் இந்தியா - மே. தீவுகள் இன்று மோதல்

மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய அணி பங்கேற்கும் 1000-வது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இதுவரை 999 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 518 வெற்றி, 431 தோல்விகளை பெற்றுள்ளது. ரோஹித் சர்மா முதன்முறையாக முழுநேர கேப்டனாக செயல்பட உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments