Advertisement

IPL 2022 | மோசின் கான் வேகத்தில் வீழ்ந்த பேட்ஸ்மேன்கள் - டெல்லியை தோற்கடித்த லக்னோ

மும்பை : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 45-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 42 ஆக இருந்தபோது டி காக் 23 ரன்னில் வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments