Advertisement

2-வது டி20-ல் தெ. ஆப்பிரிக்காவுடன் இன்று இந்தியா மோதல்

கட்டாக்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்த நிலையில் பந்து வீச்சு எந்த ஒரு கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments