Advertisement

டிஎன்பிஎல் டி20 தொடர் இன்று தொடக்கம்: சேப்பாக் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் மோதல்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் திருநெல்வேலியில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது.

ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இம்முறை அங்கு போட்டிகள் நடத்தப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments