டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வியடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சுமித் நாகல் உலகின் 2ஆம் நிலை வீரரான மெத்வதேவிடம் 2-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதனையடுத்து இந்தியாவின் இளம் டென்னிஸ் வீரரான சுமித் நாகலின் ஒலிம்பிக் பதக்க கனவு தகர்ந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments