இந்தியாவுக்காக டோக்கியோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு. இது பாராலிம்பிக்கில் மாரியப்பன் வென்றுள்ள இரண்டாவது பதக்கம். இந்நிலையில் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Soaring higher and higher!
— Narendra Modi (@narendramodi) August 31, 2021
Mariyappan Thangavelu is synonymous with consistence and excellence. Congratulations to him for winning the Silver Medal. India is proud of his feat. @189thangavelu #Paralympics #Praise4Para pic.twitter.com/GGhtAgM7vU
‘தங்கள் சாதனையால் தேசமே பெருமை கொள்கிறது’ என பிரதமர் மோடி ட்விட்டரில் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் வெள்ளி வென்ற தமிழக நட்சத்திரம் மாரியப்பனுக்கு வாழ்த்துகள்’ என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் : உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments