Advertisement

‘ஓல்டு ஹார்ஸ்’ ஓய்வு: தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் கிரிக்கெட்டுக்கு முழுக்கு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான டேல் ஸ்டெயின் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஸ்டெயின், இன்று அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments