Advertisement

ஐபிஎல் 2021: 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்ஷல் பட்டேல்

ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனைப் பட்டியலில் பெங்களூரு அணியின் ஹர்ஷல் படேல் இணைந்துள்ளார்.
 
நடப்பு சீசனில் ஹர்ஷல் படேல் இதுவரை 23 விக்கெட்டுகளைச் சரித்துள்ளார். வினய் குமார் மற்றும் சஹால் முறையே 2013, 2015 ஆம் ஆண்டு சீசன்களில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஐபிஎல் வரலாற்றில் வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளாக இருந்தன. இந்நிலையில் நடப்பு சீசனில் ஹர்ஷல் படேல் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை வசப்படுத்துவார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments