Advertisement

ப்ளேஆஃப் வாய்ப்பு யாருக்கு? சாத்தியங்கள் என்ன? 7 போட்டிகள், ஒரு இடம் 4 அணிகள்  போட்டி: அணிகளிடையே கடும் கோதா


14-வது ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு 3 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில் ஒரு இடத்துக்கு 4 அணிகள் போட்டியிடுகின்றன.

ஒரு இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments