Advertisement

”மூவர் ஐவரானோம்”: இரட்டை ஆண் குழந்தை பிறந்த உற்சாகத்தில் தினேஷ் கார்த்திக்-தீபிகா பல்லிகல்

தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல் தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் - பேட்மிண்டன் வீராங்கனை தீபிகா பல்லிகல் கடந்த 2015 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், இந்தத் தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது.

image

மகன்களுக்கு கபிர் பல்லிகல் கார்த்திக், ஜியான் பல்லிகல் கார்த்திக் என்று பெயரிட்டுள்ளனர். இதனை, தங்கள் நாய்க்குட்டியுடன் நாங்கள் மூன்று பேர் இப்போது ஐவரானோம் என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்கள்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments