Advertisement

ஆட்டத்தை திருப்பிய ஆசிப் , ஷோயிப் : நியூஸிலாந்தை வென்று இந்தியாவுக்கு உதவிய பாகிஸ்தான்


ஆசிப் அலியின் அதிரடியான ஆட்டம், ஷோயிப் மாலிக்கின் அனுபவம், ஹாரி்ஸ் ராஃபின் பந்துவீச்சு ஆகியவற்றால் ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பையின் குரூப்-2 பிரிவு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 வி்க்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு135 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments