Advertisement

KKR vs PBKS : டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 45-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

image

இரு அணிகளும் இதுவரை 28 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் கொல்கத்தா 19 போட்டிகளில் வென்றுள்ளது. நடப்பு சீசனில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்திலும், பஞ்சாப் ஆறாவது இடத்திலும் உள்ளன. 

ஆடும் லெவன் விவரம்!

பஞ்சாப் கிங்ஸ் 

கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments