அன்டிகுவா: யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று இரவு 6.30 மணிக்கு அன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
இறுதிப் போட்டியில் இந்திய அணி மோதுவது இது 8-வது முறையாகும். 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணிக்கு இம்முறை யாஷ் துல் கேப்டனாக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime
0 Comments