Advertisement

இந்தியா - மே.இ. தீவுகள் மூன்றாவது டி 20-ல் இன்று மோதல்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி 20 ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது. 2-வது ஆட்டத்தில் அணியின் வெற்றிக்கு விராட் கோலி, ரிஷப் பந்த், வெங்கடேஷ் ஐயர், புவனேஷ்வர் குமார் ஆகியோர் முக்கிய பங்களிப்பு செய்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments