Advertisement

ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட 7 பேருக்குக் கரோனா: மாயங் அகர்வால் அணியில் சேர்ப்பு

ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், நவ்தீப் சைனி ஆகிய வீரர்களுக்கும் மேலும் 3 அணியின் உதவியாளர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவு அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெறவுள்ள நிலையில் 4 வீரர்களுக்கு தொற்று உறுதியானதால் மாயங் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments