Advertisement

IND vs WI 1st ODI | 1000-வது ஒருநாள் போட்டியில் வெற்றியைப் பதித்த இந்தியா!

அகமதாபாத்: பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

முன்னணி வீரர்கள் சிலர் இல்லாத நிலையிலும், இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் 1000-வது ஒருநாள் போட்டியில் பதியப்பட்ட வெற்றி என்ற சிறப்பும் சேர்ந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments