Advertisement

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து கோலியுடன் செல்ஃபி எடுத்த ரசிகர்கள்

இந்தியா- இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 3 ரசிகர்கள் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 2-ம் நாள் ஆட்டத்தில் முகமது ஷமியின் பந்து வீச்சில் மெண்டிஸ் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது, 3 ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்பை உடைத்து விட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். அவர்களில் ஒரு ரசிகர் கோலியுடன் செஃல்பி எடுத்து கொண்டார்.

image

இதனையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்.

இதையும் படிக்க: காயப்படுத்திய வார்த்தைகள் - மனமுடைந்து கண்ணீர் சிந்திய டென்னிஸ் வீராங்கனை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments