Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் : ஜூலை 25 அன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் மூன்றாம் நாளான ஜூலை 25 அன்று பேட்மிண்டன், துப்பாக்கிச் சுடுதல், குத்துச் சண்டை மாதிரியான ஈவெண்டுகளில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அதன் விவரம்... 

துப்பாக்கிச் சுடுதல்

காலை 5.30 : 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் தகுதி சுற்று (யாஷஸ்வினி சிங் தேஷ்வால், மனு பாகெர்)

காலை 6.30 : SKEET ஆடவர் தகுதிச் சுற்று (மைராஜ் அகமது கான், அங்கத் வீர் சிங் பஜ்வ்)

காலை 9.30 : 10 மீட்டர் ஏர் ரைபிள் ஆடவர் தகுதிச் சுற்று (தீபக் குமார், திவ்யான்ஷ்)

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் 

காலை 6.30 : பிரணாதி நாயக் - மகளிர் தகுதிச் சுற்று 

ரோயிங்

காலை 6.40 : லைட்வெயிட் மென்ஸ் டபுள் ஸ்கல்ஸ் Repechage 2 (அர்ஜுன் லால் ஜாட், அரவிந்த் சிங்)

பேட்மிண்டன் 

காலை 7.10 : மகளிர் ஒற்றையர் குரூப் சுற்று (பி.வி. சிந்து)

டென்னிஸ் 

காலை 7.30 : மகளிர் இரட்டையர் முதல் சுற்று (சானியா மிர்சா மற்றும் அங்கிதா ரெய்னா)

படகோட்டும் போட்டி 

காலை 8.35 : மகளிர் ஒற்றையர் Dinghy (நேத்ரா குமணன்) சென்னையை சேர்ந்தவர். 

காலை 11.05 : ஆடவர் ஒற்றையர் Dinghy (விஷ்ணு சரவணன்)

டேபிள் டென்னிஸ் 

காலை 10.30 : ஆடவர் ஒற்றையர் இரண்டாம் சுற்று (சத்யன் ஞானசேகரன்)

நண்பகல் 12.00 : மகளிர் ஒற்றையாய் இரண்டாம் சுற்று (மாணிக்கா பாத்ரா)

ஹாக்கி 

மதியம் 3.00 : ஆடவர் ஹாக்கி (இந்தியா vs ஆஸ்திரேலியா)

image

குத்துச் சண்டை 

மதியம் 1.30 : மகளிர் பிளைவெயிட் (மேரி கோம்)

மதியம் 3.06 : ஆடவர் லைட்வெயிட் (மனீஷ் கவுசிக்)

நீச்சல் 

மதியம் 3.32 : மகளிர் 10 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் - ஹீட் 1 (மானா பட்டேல்)

மாலை 4.26 : ஆடவர் 10 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் - ஹீட் 3 (ஸ்ரீஹரி நடராஜன்)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments