Advertisement

விளையாட்டுத் துறைக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம் - பிரதமர் அறிவிப்பு

விளையாட்டுத் துறைக்கான கேல் ரத்னா விருது, தயான்சந்த் கேல் ரத்ன என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இதற்குமுன் ராஜீவ்காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் வரும்காலங்களில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments