Advertisement

2022 ஐபிஎல்; 8 அணிகளுக்கு 4 வீரர்கள்; 2 புதிய அணிகளுக்கு 3 வீரர்களைத் தக்கவைக்கலாம்; ஏலத்தொகை அதிகரிப்பு: எந்தெந்த வீரருக்கு வாய்ப்பு?

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளில் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். புதிதாக வந்துள்ள 3 அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்களுக்காக ஏலத்தில் ரூ.90 கோடிவரை செலவிடலாம் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.85 கோடியாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments