நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக டாஸ் வென்றுள்ளது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸை வென்றுள்ளது. 2016 மற்றும் 2021 என இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஆறு முறை டாஸை இழந்த இந்தியா தற்போது டாஸ் வென்றுள்ளது.
அதுவும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாளில் இந்தியா டாஸ் வென்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கோலியை பாராட்டி வருகின்றனர்.
‘அதிசயம்... அற்புதம்…’ என கேப்ஷன் கொடுத்து ரசிகர்கள் இந்திய அணியையும், கோலியையும் பாராட்டி வருகின்றனர்.
Oho, Kohli wins toss as a birthday present! I was readying to see India bat first and aim for another 200-plus score. Chalo, now bowlers have opportunity to set up win
— Cricketwallah (@cricketwallah) November 5, 2021
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">India playing a spin bowling trio of an engineer, architect and swordsman <a href="https://twitter.com/hashtag/INDvsSCO?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvsSCO</a> <a href="https://twitter.com/hashtag/T20WorldCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#T20WorldCup</a></p>— Gaurav Kalra (@gauravkalra75) <a href="https://twitter.com/gauravkalra75/status/1456616824435449856?ref_src=twsrc%5Etfw">November 5, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
ட்விட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் டாஸ் வெற்றியை பாராட்டியும், சிலர் நையாண்டி செய்தும் பதிவுகளை போஸ்ட் செய்து வருகின்றனர். இந்திய அணியின் பிளேயிங் லெவன், மூன்று ஸ்பின்னர்கள், அரையிறுதி வாய்ப்பு முதலியவற்றை சார்ந்தே இந்த பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments