Advertisement

வெற்றியை நோக்கி இந்திய அணி: நியூஸி. போராட்டம்: 21 ஆண்டுகள் சாதனையை முறியடித்த அஜாஸ் படேல் 


மும்பையில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் தோல்வியைத் தவிர்க்க நியூஸிலாந்து அணி போராடி வருகிறது.

540 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments