இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் லீக் கிரிக்கெட்டை போல பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொடரின் ஏழாவது சீசன் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் லாகூர் Qalandars அணிக்காக விளையாடி வருகிறார்.
View this post on Instagram
சுழற்பந்து வீச்சுக்கு பெயர் போன அவர் Multan Sultans அணிக்கு எதிரான போட்டியில் சிக்ஸர் விளாசி மேஜிக் நிகழ்த்தியுள்ளார். அதுவும் இந்த போட்டியில் 4 பந்துகளில் 17 ரன்களை விளாசினார். அதன் மூலம் 20 ஓவர்களில் 206 ரன்களை அந்த எடுத்தது. இருப்பினும் அந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டி அசத்தியது Multan அணி.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ரஷீத் 28 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதோடு ஒரு விக்கெட்டையும் அவர் கைப்பற்றியிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments