Advertisement

இந்திய அணியின் வெற்றிநடை தொடருமா? இரண்டாவது டி20 போட்டியின் ஆடும் லெவன்

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி தர்ம்ஷாலாவில் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய 10 டி20 போட்டிகளில் விளையாடி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று போட்டிகள் அடங்கிய இந்த டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. தற்போது இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகின்றன. 

ஆடும் லெவன் விவரம்!

இலங்கை!

நிஸ்சாங்கா, கமில் மிஷாரா, அசலங்கா, தனுஷ்க குணதிலக்கா, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர்), தசுன் ஷனகா (கேப்டன்), கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, பெர்னாண்டோ, லஹிரு குமாரா. 

image

இந்தியா!

ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, சாஹல். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments